actress-amala-paul-s-father-passes-away

நடிகை அமலாபால் தந்தை திடீர் மரணம்.. அதோ அந்த பறவை போல பட ரிலீஸ் நேரத்தில் சோகம்..

அமலாபாலின் தந்தை பால் வர்கிஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு கேரளாவில் உள்ள மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று திடீரென்று மரணம் அடைந்தார்.

Jan 22, 2020, 18:56 PM IST

president-rejects-mukesh-singh-s-mercy-petition

நிர்பயா குற்றவாளிகளுக்கு பிப்.1ம் தேதி தூக்கு.. கருணை மனு நிராகரிப்பு

நிர்பயா பலாத்கார வழக்கு, முகேஷ்சிங் தூக்கு, சுப்ரீம் கோர்ட், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

Jan 18, 2020, 11:55 AM IST

c-m-grands-rs-1-crore-to-sub-inspector-wilson-family

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட வில்சனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி!முதல்வர் வழங்கினார்

தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ. வில்சனின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Jan 13, 2020, 22:14 PM IST

chennai-book-show-inaugurated-by-c-m-edappadi-palanasamy

சென்னை புத்தக கண்காட்சி முதல்வர் தொடங்கி வைத்தார்

43-வது சென்னை புத்தக கண்காட்சி, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று தொடங்கியது.

Jan 10, 2020, 09:55 AM IST

two-men-wanted-by-nia-suspected-to-be-behind-ssi-murder

எஸ்.ஐ.யை சுட்டுக் கொன்ற 2 பேர் பயங்கரவாதிகள்! போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்

களியக்காவிளையில் சிறப்பு எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்றவர்கள் பயங்கரவாதிகள் என்பதும், இந்து இயக்கத் தலைவர்களை கொலை செய்ய திட்டமிட்டிருந்த வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

Jan 10, 2020, 09:51 AM IST

s-i-killed-in-gun-shot-in-kaliyakavilai-check-post

களியக்காவிளை செக்போஸ்டில் துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ. கொலை.. நள்ளிரவில் பயங்கரம்

ளியக்காவிளை சோதனைச் சாவடியில் சிறப்பு எஸ்.ஐ. ஒருவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு 2 மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கேரள எல்லையில் உள்ள களியக்காவிளையில் ஒரு சோதனைச் சாவடி உள்ளது. இங்கு நேற்்று(ஜன.8) இரவு பணியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வில்சன் இருந்தாா்.

Jan 9, 2020, 11:44 AM IST

delhi-police-filed-case-against-jnu-students-president

ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவி மீது டெல்லி போலீஸ் வழக்கு

டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி மாலை திடீரென 10, 12 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர்.

Jan 7, 2020, 11:13 AM IST

protesters-at-gateway-of-india-evicted-by-police

ஜே.என்.யு தாக்குதலை கண்டித்து மும்பையில் மாணவர் போராட்டம்

ஜே.என்.யு. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து மும்பையில் மாணவர்களும், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

Jan 7, 2020, 11:09 AM IST

former-speaker-p-h-pandian-passed-away

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மரணம்

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 75.அதிமுகவைச் சேர்ந்த பி.எச்.பாண்டியன், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு இன்று காலை உயிரிழந்தார்.

Jan 4, 2020, 11:30 AM IST

deepika-padukone-get-rid-of-rk-tattoo

பச்சை குத்திக்கொண்ட காதலன் பெயரை அழித்த தீபிகா.. புதிய காதலனை மணந்த நடிகையின் அதிரடி..

இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார்.

Dec 31, 2019, 18:50 PM IST