Oct 29, 2020, 11:46 AM IST
இது தொடர்பாக அசாம் மாநிலத்தில் இந்த தேர்வில் முதலிடம் பிடித்த மாணவன், அவரது தந்தை உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்தியாவில் உள்ள ஐஐடிக்கள், பிரபலமான பொறியியல் கல்லூரிகள் மற்றும் என்ஐடிக்களில் இடம் கிடைக்க வேண்டுமென்றால் ஜேஇஇ நுழைவுத்தேர்வு கட்டாயமாகும். Read More
Oct 22, 2020, 21:20 PM IST
புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிற படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திற்கு தமிழக உயர்கல்வி துறை கடிதம் எழுதியுள்ளது. Read More
Mar 17, 2020, 16:32 PM IST
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 31ம் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மால்கள், தியேட்டர்கள், டாஸ்மாக் பார்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 22, 2019, 12:48 PM IST
பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை அறிவித்துள்ள மத்திய அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jul 22, 2019, 10:02 AM IST
புதிய கல்விக் கொள்கை குறித்து நான் பேசினால் தான் மோடிக்கு கேட்கும் என்பதில்லை... நடிகர் சூர்யா பேசியதும் பிரதமருக்கு கேட்டுள்ளது என்று கூறி சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். Read More
Jul 21, 2019, 14:07 PM IST
நாட்டில் நல்ல கருத்துகளை பேச சுதந்திரமில்லை என நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் கருத்து தெரிவித்துள்ளார். Read More
Jul 20, 2019, 10:42 AM IST
ஏழை மாணவர்கள் உயரப் பறக்க கல்வி தான் சிறகு போன்றது.. அந்தச் சிறகு முறிந்து விடக் கூடாது.. என புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். Read More
May 2, 2019, 00:00 AM IST
பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு வரும் ஜுலை 3-ம் தேதி முதல் தொடங்குகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்குகிறது. Read More
Apr 25, 2019, 19:51 PM IST
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளால் மாணவர்கள் குழப்பம் ஆழ்ந்துள்ளனர். Read More