நெல்லை கண்ணனின் ஜாமீன் மனு விசாரணை ஜன.9ம் தேதி தள்ளிவைப்பு

பிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன், ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நெல்லை மேலப்பாளையத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. சார்பில் கடந்த வாரம் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டார் Read More


நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் 'திடுக்' திருப்பம் ; திமுக பெண் நிர்வாகியின் மகன் கைது

நெல்லையில் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் படுகொலை வழக்கில் அதிரடி திருப்பமாக திமுக பெண் நிர்வாகியின் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More


அரபிக் கடலில் ‘வாயு’ புயல் கேரளாவில் மழை கொட்டும்

அரபிக் கடலில் உருவாகியுள்ள வாயு புயல் வரும் 13ம் தேதியன்று குஜராத்தை கடுமையாக தாக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் காரணமாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா மற்றும் மேற்கு கடலோர மாநிலங்களில் மழை கொட்டத் தொடங்கியுள்ளது Read More


பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர்

பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் வாக்காளர்கள் பணம் கேட்கின்றனர் என நெல்லை தொகுதி சுயேச்சை வேட்பாளர் பகவதிகேசன் புகார் தெரிவித்துள்ளார். Read More


தென் மாவட்டங்களில் ஒரே ஒரு தொகுதியில் திமுக-அதிமுக நேரடி மோதல் - சரிசமமாக மல்லுக்கட்டும் அமமுக

தென் மாவட்டங்களில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. அம முகவும் சரிசமமாக மல்லுக்கட்டுவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகம் என்ற விவாதம் எழுந்துள்ளது. Read More


6 ஆண்டுகளாக வசூல் வேட்டை - சிக்கினார் அம்பாசமுத்திரத்தை கலக்கிய போலி எஸ்.ஐ

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை வசூல் வேட்டையில் ஈடுபட்டு கலக்கிய போலி எஸ்.ஐ சிக்கியுள்ளார். Read More


சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து- 7 தொழிலாளர்கள் பலி

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 7 தொழிலாளர்கள் உடல்சிதறி பலியாகினர். இடிபாடுகளில் பலர் சிக்கி இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. Read More


rsquoராசியில்லா ராஜாrsquo தென்மாவட்ட தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியன் திமுகவில் இணைந்தார்

தென்மாவட்ட தொழிலதிபர் அய்யாதுரை பாண்டியன் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். Read More