Jun 26, 2025, 11:34 AM IST
சமீபத்தில், தென்காசி சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்த ஸ்ரீபத்மாவதி, இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. Read More
Feb 20, 2021, 12:46 PM IST
இரவு விருந்தில் தன்னை அவமானப்படுத்தி தொல்லை கொடுத்ததாக பகுஜன்சமாஜ் கட்சி முன்னாள் எம்.பி. மீது பாஜக பெண் தலைவர் புகார் கொடுத்துள்ளார். டெல்லி பாஜகவில் துணைத் தலைவராக ஷாஜியா இல்மி இருக்கிறார். கடந்த பிப்.5ம் தேதி வசந்த் கன்ச் பகுதியில் உள்ள எஸ்டேட்டில் தொழிலதிபர் சேத்தன் சேத் முக்கியப் பிரமுகர்களுக்கு டின்னர் கொடுத்துள்ளார். Read More
Jan 2, 2021, 13:53 PM IST
திமுக கூட்டணியில் அசாதீன் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியைச் சேர்க்கும் திட்டம் இல்லை என்று திமுக அவசர, அவசரமாக மறுத்துள்ளது.தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் மஜ்லிஸ் முஸ்லிமீன் கட்சி(ஏஐஎம்ஐஎம்) மிகவும் செல்வாக்கு பெற்ற கட்சியாகும். இதன் தலைவர் அசாதீன் ஓவைசி, ஐதராபாத் எம்.பியாக உள்ளார். Read More
Nov 3, 2020, 10:10 AM IST
பாஜக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 9 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.இதையடுத்து, ராஜ்யசபாவில் பாஜகவின் எண்ணிக்கை 92 ஆனது. உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. Read More
Oct 29, 2020, 13:37 PM IST
அகிலேஷ் யாதவை சந்தித்த பகுஜன்சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரை மாயாவதி சஸ்பெண்ட் செய்துள்ளார். Read More
Oct 1, 2020, 12:31 PM IST
உ.பி. சிறுமி பலாத்காரம், யோகி ஆதித்யநாத், பகுஜன்சமாஜ், மாயாவதி Read More
Mar 11, 2020, 13:04 PM IST
மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் ஆட்சி கவிழாது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் வெற்றி பெறுவோம் என்று காங்கிரஸ் தலைவர் ஷோபனா ஓசா தெரிவித்துள்ளார். Read More
Mar 11, 2020, 11:52 AM IST
மத்தியப் பிரதேசத்தில் 22 அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்களை பாஜக தலைவர்கள் எடுத்துச் சென்று சபாநாயகரிடம் அளித்தனர். Read More
Mar 10, 2020, 13:46 PM IST
மத்தியப் பிரதேச காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளனர். இதையடுத்து, கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது. Read More
Mar 10, 2020, 13:07 PM IST
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜோதிராதித்ய சிந்தியா நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. Read More