670 கோடி ரூபாய் வங்கி கணக்கில் இருக்கு - பகுஜன் சமாஜ் கட்சி தான் முதலிடம்!

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தான் மற்ற கட்சிகளை விட அதிகமான பேங்க் பேலன்ஸ் வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி வங்கி கணக்கில் 669 கோடி ரூபாய் உள்ளது. Read More


பிரசாரத்தில் பணம் கேட்டு தொந்தரவு செய்யும் வாக்காளர்கள்! – புலம்பும் சுயேச்சை வேட்பாளர்

பிரசாரத்திற்கு செல்லும் இடமெல்லாம் வாக்காளர்கள் பணம் கேட்கின்றனர் என நெல்லை தொகுதி சுயேச்சை வேட்பாளர் பகவதிகேசன் புகார் தெரிவித்துள்ளார். Read More


மக்களின் விருப்பத்திற்காகவே சிலை – உச்சநீதிமன்றத்தில் மாயாவதி தடாலடி !

உத்தரப்பிரதேச மாநில மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காகவே கோடிக்கணக்கான ரூபாய் செலவில் சிலைகள் அமைக்கப்பட்டதாக அம்மாநில முன்னாள் முதலமைச்சர் மாயாவதி உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். Read More


காங்கிரஸ் கட்சியுடன் இனி ஒட்டும் கிடையாது உறவும் கிடையாது - மாயாவதி திட்ட வட்டம்

காங்கிரஸ் கட்சியுடன் இனி எந்த மாநிலத்திலும் கூட்டணி கிடையாது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். Read More