2019-tamil-movies-released-list-and-important-incidents

2019ம் ஆண்டில் வெளியான 209 படங்கள் பட்டியல்.. இந்த வருடத்தின் சோகமும், மகிழ்ச்சியும்..

2019-ம் ஆண்டில் மொத்தம் 209 படங்கள் வெளியாகின. அதில் 10 படங்கள்தான் வெற்றி படங்களாக அமைந்தன என்பது அதிர்ச்சி தரும் தகவலாக இருக்கிறது.

Dec 31, 2019, 18:38 PM IST

dmk-condemns-school-education-minister

மோடி உரையை கேட்க பள்ளி மாணவ மாணவிகள் வர வேண்டும் என தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.. தி.மு.க. போராட்டம்..

பிரதமர் நரேந்திரமோடி டெல்லியில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் இருந்து ஆற்றும் உரையினைக் காண்பதற்கும், கேட்பதற்கும் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பள்ளிக்கு வர வேண்டும்” என்று தமிழகப் பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருப்பதற்கு ஸ்டாலின் கடும் கண்டனம்.

Dec 28, 2019, 15:08 PM IST

17th-international-film-festival-in-chennai

சென்னை சர்வதேச பட விழாவில் ஒரு டஜன் தமிழ் படம்.. தனுஷ், ஐஸ்வர்யா நடித்த படமும் திரையீடு..

17வது சென்னை சர்வதேச திரைப்பட விழா இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் இம்மாதம் 12ம் தேதி முதல் – 19ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது.

Dec 10, 2019, 17:09 PM IST

taminadu-government-released-2020-public-holidays

2020ம் ஆண்டு விடுமுறை நாள்கள்.. தமிழக அரசாணை வெளியீடு..

அடுத்த ஆண்டுக்கான (2020) பொது விடுமுறை நாள்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

Oct 23, 2019, 09:25 AM IST

dont-need-muslims-vote-says-bjp-mla-in-viral-video

முஸ்லிம் வாக்குகளே எனக்கு தேவையில்லை.. பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை வீடியோ

முஸ்லிம் வாக்குகளே எனக்கு தேவையில்லை. நான் முஸ்லிம் வீட்டு வாசல்படி மிதிக்க மாட்டேன் என்று பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பேசிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Oct 14, 2019, 10:12 AM IST

Actor-Sasikumar-Congrats-and-convey-his-wishes-to-Bakrid-Team

பக்ரீத் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த சசிகுமார்!

பக்ரீத் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார், இயக்குனரும் நடிகருமான சசிகுமார்.

Aug 24, 2019, 13:48 PM IST

Rajini-take-over-Admk-will-Rajini-lead-Admk-Bjp-front-in-tamilnadu-assembly-elections

அதிமுகவை கைப்பற்றப் போகிறாரா ரஜினி?

அதிமுக கூட்டணிக்கு ரஜினி தலைமை ஏற்பாரா அல்லது அதிமுக கட்சிக்கே தலைவராகி விடுவாரா என்ற தமிழக அரசியலில் புதிய விவாதம் கிளம்பியுள்ளது.

Aug 15, 2019, 15:47 PM IST

IAF-wing-commander-Abhinandan-to-be-conferred-with-Vir-chakra-award-on-independence-day-tomorrow

அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது அறிவிப்பு; நாளை சுதந்திர தின விழாவில் வழங்கப்படுகிறது

இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் விமானத்தை விரட்டிச் சென்று சுட்டு வீழ்த்தி வீர சாகசம் நிகழ்த்திய இந்தியப்படை விமானி அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெல்லியில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் அபிநந்தனுக்கு வீர்சக்ரா விருது வழங்கப்படுகிறது.

Aug 14, 2019, 14:01 PM IST

kanchipuram-atthivaradar-dharsan-will-come-to-end-on-16th-Tommorow-no-vip-dharsan

அத்திவரதரை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்; விஐபி தரிசனம் நாளை முடிகிறது

அத்திவரதர் இன்று பிங்க் நிற பட்டாடை உடுத்தி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். நாளையுடன் வி.ஐ.பி. தரிசனம் முடிவுக்கு வருகிறது. வரும் 17ம் தேதி அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட உள்ளார்.

Aug 14, 2019, 13:00 PM IST

rajini-latha-rajini-prays-atthivaradar-in-midnight

அத்திவரதரை நள்ளிரவில் தரிசித்தார் ரஜினி

காஞ்சிபுரத்திற்கு நேற்று நள்ளிரவில் தனது மனைவி லதாவுடன் வருகை தந்த ரஜினிகாந்த், அத்திவரதரை தரிசித்தார். அத்திவரதர் தரிசனம் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அத்திவரதர் தரிசன பெரு விழா, ஜூலை 1ம் தேதி தொடங்கியது. கடந்த 31ம் தேதி வரை அத்திவரதர் சயன கோலத்தில் காட்சி அளித்தார். ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நின்ற கோலத்தில் தினம் ஒரு பட்டாடை உடுத்தி, மலர் அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி தந்து வருகிறார்.

Aug 14, 2019, 12:23 PM IST