Oct 25, 2025, 16:27 PM IST
தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் தற்போது மழைக்காலம் மற்றும் அதிக கொள்முதல் நடைபெற்று வருவதால், நெல் கொள்முதலில் ஏற்படும் தேக்கத்தைத் தவிர்க்கவும், விரைவாக அரிசியாக மாற்றி பொது விநியோகத் திட்டத்திற்கு (ரேஷன் கடைகள்) அனுப்பவும் தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, கொள்முதல் செய்யப்பட்ட நெல் பிற மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்குள்ள அரவை ஆலைகள் மூலம் உடனடியாக அரிசியாக மாற்றப்பட்டு வருகிறது. Read More
Oct 18, 2025, 12:59 PM IST
பட்டாசு வெடித்து கண் எரிச்சல் அல்லது காயம் ஏற்பட்டால் தாமதமின்றி மக்கள் வாஸன் கண் மருத்துவமனையை அணுகும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Read More
Oct 18, 2025, 09:37 AM IST
பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கோவில்கள், பஜார்கள், முக்கிய வீதிகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Read More
Oct 14, 2025, 16:00 PM IST
இந்த வழக்கில் உடனடியாக எதிர்மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய் அமர்வு உத்தரவிட்டிருப்பது, ஆலைக்கு எதிராகப் போராடி வரும் பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 12, 2025, 12:37 PM IST
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போதும், குடும்பத்துடன் பர்ச்சேஸ் செல்லும் போதும் பாதுகாப்பு மிக முக்கியம். பண்டிகை எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவிற்கு நமது குழந்தைகளின் பாதுகாப்பு மிக முக்கியம். Read More
Jul 20, 2025, 18:09 PM IST
Read More
Jul 14, 2025, 08:54 AM IST
இதனால் , கோபமடைந்த ரவிச்சந்திரன் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். Read More
Jul 11, 2025, 12:09 PM IST
தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில், ஒரு ஆண்டுக்கு 1.50 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடியும். Read More
Jun 26, 2025, 08:26 AM IST
இங்கு உற்பத்தி செய்யப்படும் பேட்டரி கார்கள் இலங்கை, மத்திய கிழக்கு நாடுகளுக்கு தூத்துக்குடி துறைமுகம் மூலம் ஏற்றுமதி செய்யப்படும். Read More
Mar 15, 2025, 08:19 AM IST
தென்காசி மாவட்டம் செங்கோட்டை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பார்டர் பகுதியில் சிவம் மர அறுவை ஆலையில் லாக்கரை உடைத்து ரொக்க பணம் ரூ. 45 ஆயிரம் ஆயிரம் திருடு போனது. Read More