Apr 4, 2019, 21:33 PM IST
நாடு தான் முக்கியம், கட்சியெல்லாம் அப்புறம். ஜனநாயகத்தையும், அதன் பாரம்பரியத்தையும் பேணிக் காக்க வேண்டும். விமர்சிப்பவர்களை தேசவிரோதிகள் என விமர்சிப்பது தவறு என்றெல்லாம் தன் மனக்குமுறலை வெளிப் படுத்தியுள்ளார் பாஜகவில் ஓரம் கட்டப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி. நீண்ட இடைவெளிக்குப் பின் தன் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தி, பாஜக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் எல்.கே.அத்வானி. Read More