Apr 1, 2019, 19:49 PM IST
கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டால் பாஜகவின் கூட்டாளியான பாரத் தர்ம ஜன சேனாவின் இளம் தலைவரான தூஷார் வெல்லபள்ளியை நிறுத்தப் போவதாக அமித் ஷா அறிவித்துள்ளார். Read More