திமுக எம்.எல்.ஏ. மீது பாஜக பிரமுகர் டிஜிபியிடம் புகார்

திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. மீது பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி, டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். Read More


பாஜக பிரமுகர் கொலையில் தேடப்பட்ட ஹிஸ்புல் தீவிரவாதி சுட்டுக் கொலை.. காஷ்மீரில் வீரர் ஒருவரும் பலி..

காஷ்மீரில் பாஜக, ஆர்.எஸ்.எஸ். பிரமுகர்கள் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய தீவிரவாதி ஒசாமா உள்பட 3 தீவிராவதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். இந்த மோதலில் ஒரு வீரரும் பலியானார். Read More


`இலவசங்கள் கொடுக்கக்கூடாது; இல்லனா குதிச்சுருவேன்' - செல்போன் டவரில் ஏறிமிரட்டிய பாஜக பிரமுகர்

வந்தவாசியில் பாஜக பிரமுகர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More