Nov 21, 2025, 10:37 AM IST
மேலாளர் சுப்பிரமணியன் உடனடியாகப் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். Read More
Nov 6, 2025, 08:40 AM IST
தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தடயங்களைச் சேகரித்து விசாரணையைத் தொடங்கினர். Read More
Nov 3, 2025, 10:50 AM IST
இந்தத் தாக்குதல், மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தக் கூடாது என்ற நோக்கத்தில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. Read More
Oct 28, 2025, 10:33 AM IST
பொன்ராஜ் நேற்று முன்தினம் (அக். 26) மதியம் தனது மனைவி மற்றும் மகள்களுடன் வீட்டில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். Read More
Oct 13, 2025, 14:02 PM IST
கிராமங்களில் சாதிய மோதல்களைத் தவிர்க்க, இதுவரை 313 கிராமங்களில் 2,115 இடங்களில் சாதிய அடையாளங்களைப் பறைசாற்றும் சின்னங்கள் மற்றும் வண்ணங்கள் அழிக்கப்பட்டுள்ளன. Read More
Oct 12, 2025, 17:51 PM IST
கடந்த 2021ம் ஆண்டும் இதே போலீஸ் ஸ்டேஷன் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பபட்டதும் குறிப்பிடத்தக்கது. Read More
Oct 10, 2025, 13:06 PM IST
இதனிடையே, மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் ஜான் சாமுவேல்ராஜை தற்காலிகமாகப் பணிநீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 7, 2025, 16:38 PM IST
சித்திரைக்கனி நேற்று மாலை தங்களுக்குச் சொந்தமான வயலில் வேலையில் ஈடுபட்டு இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் “வாழை இலை இருக்கிறதா?” எனக் கேட்டு வயலுக்குள் நுழைந்தார். Read More
Jul 28, 2025, 10:38 AM IST
சீவலப்பேரி பகுதியில், கூட்டமாக வந்த விஷ வண்டுகள் விரட்டி விரட்டி கடித்ததில் 7 பேர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 7 people injured in poisonous beetle attack in Seevalapperi Read More
Jul 3, 2025, 10:35 AM IST
நெல்லையில் ஒரு பூங்காவில் காவலர் ஒருவருக்கே அரிவாள் வெட்டு விழுகிறது. அப்படியிருக்கையில், தமிழகம் எப்படி அமைதி பூங்கா என்று முதல்வர் கூறுகிறார் என்று தெரியவில்லை Read More