Feb 23, 2021, 18:27 PM IST
மைக்ரேன் அல்லது ஒற்றைத் தலைவலி என்பதை அனுபவித்து உணர்ந்தவர்களுக்கே அதன் வேதனை தெரியும். மைக்ரேன் என்பது நரம்பியல் தொடர்பான ஓர் உடல்நலக் குறைவாகும். தீவிரமான, குறையாத தலைவலி, மைக்ரேன் வகையை சேர்ந்ததாக இருக்கக்கூடும். Read More
Feb 20, 2021, 19:41 PM IST
பெண்மையின் அடையாளமாக மார்பகங்கள் விளங்குகின்றன. மார்பகங்கள் பெரிதாக இருக்கவேண்டும் என்று பல பெண்கள் விரும்புகின்றனர். அதற்கு அழகிய தோற்றம், சுய பெருமிதம் உள்ளிட்ட வெவ்வேறு காரணங்கள் உள்ளன. Read More
Oct 30, 2020, 17:31 PM IST
கொரோனா பயத்தின் காரணமாக மக்கள் வெளியே நடமாடுவது குறைந்த நிலையில் சூரிய வெளிச்ச வைட்டமின் என்று அறியப்படும் வைட்டமின் டி குறையும் அபாயம் குறித்த எச்சரிக்கைகளும் விடுக்கப்படுகின்றன. Read More
Aug 27, 2020, 17:54 PM IST
பல காலம் நம் முன்னோர் சாப்பிட்ட தானியங்களை நாம் இப்போது புறக்கணித்து விட்டோம். அவற்றைச் சாப்பிட்டதினால் நம் முன்னோர் ஆரோக்கியத்துடன், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று வாழ்ந்தனர். அப்படி நாம் மறந்துவிட்டவற்றுள் முக்கியமானது கம்பு. Read More
Mar 23, 2019, 11:24 AM IST
இளமையில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நடுத்தர வயதிற்கு மேல் மூளையின் சிந்திக்கும் திறன் நன்றாக இருப்பதற்கு காரணமாகிறது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது. Read More