Dec 7, 2018, 15:59 PM IST
"மஞ்சள் ஜாக்கெட்" என்னும் பிரான்ஸ் அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமாகும் அச்சத்தில் வரும் சனிக்கிழமை அன்று "ஈஃபில் டவர்" இழுத்து மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More