Apr 11, 2019, 11:03 AM IST
நாடாளுமன்ற முதல் கட்டத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. முதல் கட்டமாக 91 தொகுதிகளில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இன்று ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில் Read More