Jan 22, 2021, 10:16 AM IST
மும்பையில் நடிகர் சோனு சூட் கட்டிடம் பிரஹன்மும்பை மாநகராட்சியால் இடிக்கப்படுவதை எதிர்கொள்கிறது என்பது தெரிந்ததே. அனுமதியின்றி மும்பை புறநகர் ஜுஹுவில் உள்ள சோனு சூட் தனது குடியிருப்பு கட்டிடத்தில் சில மாற்றங்களைச் செய்தார். Read More
Jan 17, 2021, 09:44 AM IST
பிரபு தேவா நடித்த தேவி படத்தில் நடித்தவர் சோனு சூட். அருந்ததி, ஒஸ்தி என பல படங்களில் நடித்ததுடன் இந்தியில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். Read More
Dec 5, 2020, 19:37 PM IST
ஆஸ்திரேலியாவில் இந்திய அணி ஒருநாள், இருபது ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்த மூன்று ஒருநாள் போட்டிகளில் 2-1 என்று வெற்றி பெற்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி. Read More
Sep 29, 2020, 15:31 PM IST
சீனாவில் தனது ஆட்டத்தைத் தொடங்கிய கொரோனா உலகம் முழுக்க பரவி பெரும் பாதிப்பை ஏற் படுத்திவிட்டது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. பொதுமக்களோடு தொழில் துறையினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் Read More
Sep 11, 2020, 12:10 PM IST
ஹை அண்ட் டிரை ஆங்கிலத்தில் சிங்கிள், ஏஆர் ரஹ்மான், தனுஷ், ஜிவி.பிரகாஷ், Read More
Aug 28, 2020, 19:55 PM IST
ஹாலிவுட் என்பது ஒருகாலத்தில் எட்டாத கனியாக இருந்தது. தற்போது தமிழ் திரையுலக நடிகர், நடிகை, தொழிநுட்ப கலைஞர்கள் பலரும் தங்களுடைய திறமைகளை ஹாலிவுட் கலைஞர்களுக்கு நிகராக வளர்த்தனர். Read More
Aug 24, 2020, 17:53 PM IST
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகியான டெய்லர் ஸ்விஃப்ட் குறித்துத் தெரியாதவர் அதிகமாக யாரும் இருக்க முடியாது. உலகப் பிரசித்தி பெற்ற இந்த பாடகி பாடுவதோடு மட்டுமில்லாமல் சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கும் ஏராளமான உதவிகளையும் செய்து வருகிறார். Read More
Aug 24, 2020, 16:20 PM IST
தற்போது கொரோனா காலத்தைத் தொடர்ந்து முன்பைப்போல எங்கும் தடபுடல் திருமணம் நடைபெறுவதில்லை. பலரும் தங்களது திருமணத்தில் ஆடம்பரத்தைக் குறைத்து, மிகக் குறைந்த ஆட்களை மட்டுமே அழைத்து பெயருக்குத் திருமணத்தை நடத்தி வருகின்றனர். Read More
Feb 10, 2020, 13:43 PM IST
ஆஸ்கர் போட்டியில் 11 விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்த ஜோக்கர் படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந் தது. அந்தளவுக்கு விருதுகளை பெறாவிட்டாலும் சிறந்த நடிகர், சிறந்த இசை என 2 முக்கிய பிரிவுகளுக்கு ஆஸ்கர் வென்றது. Read More
Oct 17, 2019, 18:46 PM IST
கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி உள்ளிட்ட தமிழ் படங்கள் மற்றும் பல்வேறு இந்தி மற்றும் ஆங்கில படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. Read More