Nov 30, 2018, 15:01 PM IST
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் இன்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் மீண்டும் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். Read More
Nov 29, 2018, 16:39 PM IST
அரை நூற்றாண்டுக்கும் மேலாக குஜராத் அருங்காட்சியகத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த ராஜராஜ சோழன் - உலகமாதேவி சிலைகளை மீட்டு சரித்திர சாதனை படைத்து தமிழ்நாட்டு மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் . Read More
Nov 29, 2018, 15:22 PM IST
ரயில்வே காவல் படை மற்றும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், நாளை ஓய்வு பெறுகிறார். அதற்கான பிரிவு உபச்சார விழா சென்னையில் இன்று நடைபெற்றது. Read More