Mar 11, 2019, 22:20 PM IST
அரசியல் கட்சிகளின் கொடிகளை அகற்ற இரவு நேரத்தில் மின் கம்பத்தில் போலீஸ் கான்ஸ்டபிளை ஏறச் செய்து அதனை செல்பி எடுத்து மகிழ்ந்த சப் இன்ஸ்பெக்டரின் செயலுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. Read More