வேலூர் தொகுதியில் நாளை பிரச்சாரம் ஓய்வு: முதல்வர் எடப்பாடி, மு.க.ஸ்டாலின் கடைசிக் கட்ட ஓட்டு வேட்டை

வேலூர் மக்களவைத் தொகுதியில் பிரச்சாரம் நாளையுடன் ஓய்கிறது. இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் தீவிரமாக உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இன்று போட்டி பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். Read More


குடும்பத்துடன் முதன்முறையாக வாக்களித்த சச்சின் டெண்டுல்கர்!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று குடும்பத்துடன் சென்று வாக்களித்தார். சச்சின் டெண்டுல்கரின் குழந்தைகள் தற்போது 18வயதை கடந்து விட்ட நிலையில், முதன்முறையாக தனது குடும்பத்துடன் சச்சின் வாக்களித்துள்ளார். Read More


ஜனநாயகத்தின் வெடிகுண்டு வாக்காளர் அட்டை – பிரதமர் மோடி பேட்டி!

தீவிரவாதிகளின் ஆயுதமான வெடிகுண்டுவை விட ஜனநாயக மக்களின் வாக்காளர் அட்டை பயங்கர சக்தி வாய்ந்தது அதனை சரியாக பயன்படுத்துங்கள் என பிரதமர் மோடி வாக்களித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார். Read More


குழந்தைகளின் தொல்லை இல்லாமல் அம்மாக்கள் வாக்களிக்க இப்படியொரு ஏற்பாடு எங்கு தெரியுமா?

3ம் கட்ட மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. குழந்தைகளின் தொல்லையின்றி அம்மாக்கள் வாக்களிக்க வகை செய்யும் விதமாக அசாம் மாநிலத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. Read More


3ம் கட்ட மக்களவைத் தேர்தல்; அகமதாபாத்தில் மோடி, அமித்ஷா வாக்களித்தனர்!

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தங்களது வாக்கினை செலுத்தினர். Read More


ஓட்டுப்போடாத 1.64 கோடி பேர்.. அலட்சியமா? அவநம்பிக்கையா?

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி நடந்த மக்களவைத் தேர்தலில் 1.64 கோடி பேர் வாக்களிக்கவில்லை என தேர்தல் ஆணையம் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. Read More


பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமான் வாக்களித்தார்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி முதல் பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. Read More


தேர்தல் நாள்: ரஜினி, அஜித், விஜய் ஓட்டுப் போட்டாச்சு.. நீங்க ஓட்டுப்போட போகலையா?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் காலை 7 மணி முதல் பரபரப்பாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. Read More


ஆந்திராவில் இவிஎம் மெஷின் உடைப்பு; ஜனசேனா வேட்பாளர் கைது

ஆந்திராவில் இன்று மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் ஒருங்கே நடந்து வருகிறது. இந்நிலையில், ஜனசேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் குப்தா, ஆத்திரத்தில் இவிஎம் எனப்படும் மின்னணு வாக்கு இயந்திரத்தை உடைத்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். Read More


காங்கிரஸா? பாஜகவா? 18 மாநிலங்கள்.. 2 யூனியன் பிரதேசங்களுக்கான மக்களவைத் தேர்தல் நாளை தொடக்கம்!

நாட்டின் அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்விக்கு விடை சொல்லும் மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக நாளை 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் தொடங்குகிறது. Read More