Nov 6, 2019, 13:23 PM IST
திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு போர்த்தி, ருத்ராட்ச மாலையை இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அணிவித்தார். Read More
Apr 16, 2019, 20:17 PM IST
சென்னை சேலம் இடையிலான எட்டுவழிச்சாலை திட்டத்தை பாமக எதிர்க்கும் என்று அன்புமணி ராமதாஸ் கூறிய நிலையில், கூட்டணிக்குள் ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் சிக்கலை சந்தித்துள்ள பாமக தருமபுரி தொகுதியில் மட்டும் தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. Read More
Mar 2, 2019, 12:28 PM IST
தமது பலத்தை பற்றி மிகை மதிப்பீடு செய்து கொண்டு பேசிய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை எந்த அணியும் கண்டு கொள்ளாமல் நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டது. Read More
Jan 26, 2019, 14:45 PM IST
லோக்சபா தேர்தலில் பாமகவின் கூட்டணி தொடர்பாக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jan 22, 2019, 09:59 AM IST
மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More