union-cabinet-approved-the-proposal-to-extend-the-scst-reservation

மக்களவை, சட்டசபைகளில் எஸ்சி, எஸ்டி ஒதுக்கீடு.. 10 ஆண்டுக்கு நீட்டிப்பு

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான ஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Dec 4, 2019, 12:48 PM IST

finance-minister-nirmala-sitharaman-on-wednesday-announced-that-the-cabinet-has-approved-the-decision-to-ban-e-cigarettes

இ-சிகரெட்டுகளுக்கு தடை.. நிர்மலா சீத்தாராமன் அறிவிப்பு

நாட்டில் இனி இ-சிகரெட்டுகளை தயாரிக்கவோ, விற்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது. இதற்கான அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்

Sep 18, 2019, 18:19 PM IST

portfolios-allocated-cabinet-ministers

அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு உள்துறை அமைச்சர் அமித்ஷா!

மத்திய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமருக்கும் துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடிக்கு பணியாளர், பொது, மக்கள் குறைகள், அணுசக்தி, விண்வெளி, அரசு கொள்கைகள் மற்றும் இதர அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத அத்தனை துறைகளும் ஒதுக்கப்படுகிறது

May 31, 2019, 13:48 PM IST

Modi-first-cabinet-meeting-today-Delhi

மத்திய அமைச்சரவையின் முதல் கூட்டம் - இன்று மாலை கூடுகிறது

பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை டெல்லியில் கூடுகிறது. அப்போது, நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடரை கூட்டு வதற்கான தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது

May 31, 2019, 08:50 AM IST