How-to-overcome-depression

மனம் கைவசம்; உலகம் உங்கள் வசம்!

நாமாக பாடங்களைக் கற்றுக்கொள்ளும் சுய கல்வியை காட்டிலும், நம்மைப் பற்றி அதாவது சுயத்தை பற்றி கற்றுக்கொள்வதே முக்கியம். உங்களுக்கு இருப்பதில் மகிழ்ச்சியாக இருக்கலாம்; அதிகமானவற்றை பெற்றுக்கொள்ள விரும்புவது தவறில்லை. ஆனால், நமக்கு இருப்பவற்றை கொண்டு மகிழ்ச்சியடையாமல் மற்றவர்களோடு நம்மை ஒப்பிட ஆரம்பித்தால் மனச்சோர்வே மிஞ்சும்.

Aug 10, 2019, 16:43 PM IST

The-person-who-killed--innocent-for--jail

சிறைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அப்பாவியை கொலை செய்த நபர்

கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் உள்ள மணன்சீராவில் அந்நகர காவல் ஆணையர் அலுவலகம் உள்ளது. நேற்று அந்த அலுவலகத்தின் வெளியே சாலையில் சென்ற ஒரு நபரை கத்தியால் குத்திவிட்டு ஒருவர் போலீசில் சரண் அடைந்தார்.

Apr 22, 2019, 08:42 AM IST

female-body-found-in-parur-lake

விருத்தாசலம் ஏரியில் ஒரு வாரமாக மிதந்த பெண் சடலம்: பாலியல் பலாத்காரம் செய்து கொலையா?

விருத்தாசலம் பகுதியில் உள்ள ஏரியில் ஒரு வாரத்துக்கு மேலாக மிதந்த பெண்ணின் சடலத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகக்கின்றனர்.

Apr 22, 2019, 08:20 AM IST

In-South-Korea-mentally-challenged-person-killed-five-people-including-a-girl-southkorea

தென்கொரியாவில் மனநலம் பாதித்தவர் நடத்திய கொடூர தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலி

தென்கொரியாவில் மனநலம் பாதித்தவர் நடத்திய கொடூரமான கத்திக்குத்து தாக்குதலில் சிறுமி உள்பட 5 பேர் பலியாகினர்

Apr 18, 2019, 08:40 AM IST

Monk-attacks-disabled-man-thailand

தாய்லாந்தில் மனநலம் பாதித்தவரை அடித்து நொறுக்கிய புத்த துறவி

தாய்லாந்தில் புத்த துறவி ஒருவர் மனநலம் பாதித்த நபரை அடித்து நொறுக்கிய காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது

Apr 16, 2019, 12:20 PM IST

New-community-that-created-TouchScreen-Slaves

தொடுதிரை அடிமைகள்: உருவாகும் புதிய சமுதாயம்

மும்பை விமானநிலையத்தை 'லொகேஷன்' என்னும் இருக்குமிடமாக சமூக வலைத்தளம் ஒன்றில் பதிவு செய்திருந்தான் அந்த 17 வயது இளைஞன். கூடவே தான் லண்டனுக்கு பயணித்துக் கொண்டிருப்பதாகவும் பதிவு செய்திருந்தான்.

Jan 15, 2019, 16:41 PM IST

Genius-cinema-review

விமர்சனம்: பாஸ் ஆகாத ஜீனியஸ்!

நல்ல கருத்தை கூற விரும்பிய இயக்குநர் சுசீந்திரன் ஜீனியஸ் படத்தின் மூலம் கெட்ட முன் உதாரணத்தையோ அல்லது வாழ்வின் எதார்த்தம் இவ்வளவு தான் என்கிற கற்பனை வறட்சியினாலோ ஜீனியஸாக வரவேண்டிய படத்தை கடைசி பெஞ்ச் ஸ்டூடண்டாக மாற்றி விட்டார்.

Oct 27, 2018, 09:22 AM IST

Woman-attack-14-children-in-china

14 குழந்தைகளுக்கு கத்திகுத்து- சீனாவில் நடந்த கொடூரம்

சீனாவில் ஒரு பூங்காவில் இருந்த 14 குழந்தைகளை ஒரு பெண் கத்தியால் குத்தி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Oct 26, 2018, 18:36 PM IST

FaceBook-helped-police-in-chennai-criminal-case

எங்கிருந்து வந்தான்? போலீஸுக்கு உதவிய ஃபேஸ்புக்

சென்னை மடிப்பாக்கத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரின் வீட்டு முகவரியை காவல்துறையினர் முகநூல் மூலம் கண்டுபிடித்துள்ளனர்.

Oct 25, 2018, 18:32 PM IST

Human rights commission subpoena to Bus conductor and driver

மனநலம் குன்றியவரிடம் பணம் பறித்துக்கொண்டு நடு வழியில் இறக்கிய பேருந்து ஊழியர்கள்

மனநலம் குன்றியவரிடம் பணத்தை பறித்துக்கொண்டு நடு வழியில் இறக்கிவிட்ட பேருந்து ஊழியர்கள்

Apr 14, 2018, 08:29 AM IST