Oct 27, 2019, 21:34 PM IST
அரியானாவில் முதல்வராக கட்டார் மீண்டும் பதவியேற்று கொண்டார். துணை முதல்வராக துஷ்யந்த் சவுதாலா பொறுப்பேற்றார். Read More
Oct 26, 2019, 20:57 PM IST
அரியானாவில் ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது. முதல்வராக கட்டார் பொறுப்பேற்கிறார். சவுதாலா பேரன் துஷ்யந்த் துணை முதல்வராகிறார். Read More
Oct 25, 2019, 13:33 PM IST
மகாராஷ்டிராவில் 8 அமைச்சர்களும், அரியானாவில் 7 அமைச்சர்களும் தோல்வி அடைந்தது பாஜக கூட்டணிக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. Read More
Oct 25, 2019, 11:43 AM IST
அரியானாவில் பாஜகவுக்கு எதிராக வெற்றி பெற்ற அனைவரும் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முன் வர வேண்டுமென்று முன்னாள் முதல்வர் ஹுடா விடுத்த அழைப்பை சுயேச்சைகள் நிராகரித்தனர். Read More
Oct 25, 2019, 10:43 AM IST
அரியானாவில் தொங்குசட்டசபை ஏற்பட்ட போதும், 40 இடங்கள் பெற்ற தனிப்பெரும் கட்சியான பாஜக மீண்டும் ஆட்சியமைக்கிறது. Read More
Oct 24, 2019, 12:57 PM IST
அரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக முன்னிலை வகித்தாலும் மெஜாரிட்டி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. Read More
Oct 23, 2019, 12:20 PM IST
மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டசபை பொதுத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் 2 மாநிலங்களிலும் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்ற தெரிய வந்துள்ளது. Read More
Oct 21, 2019, 18:30 PM IST
வாக்கு இயந்திரத்தில் நீங்கள் எந்த பட்டனை அமுத்தினாலும் தாமரை சின்னத்தில் வாக்கு பதிவாகும், மோடி ரொம்ப அறிவாளி என்று பாஜக எம்.எல்.ஏ. பேசிய வீடியோ வைரலாகி உள்ளது. இதை தனது ட்விட்டரில் போட்டு, பாஜகவில் மிகவும் நேர்மையான மனிதர் என்று ராகுல்காந்தி கிண்டலடித்துள்ளார். Read More
Oct 20, 2019, 10:44 AM IST
மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. Read More
Sep 12, 2019, 09:21 AM IST
பாஜக பேரணியில் ஹரியானா முதல்வர் கலந்து கொண்ட போது, தனது தலையில் கீரிடம் வைக்க முயன்ற தொண்டரிடம், உன் தலையை வெட்டி விடுவேன் என்று கையில் கோடாரியுடன் சொல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. இதை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப்சிங் ட்விட்டரில் போட்டுள்ளார். Read More