Dec 5, 2018, 09:35 AM IST
கஜா புயல் பாதிப்பில் இருந்து நாகை, தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மீண்டு வருகின்றன. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவி கரம் நீண்டு வருகிறது. இளைஞர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டு மக்களுக்கு தேவையான உதவிகள் செய்கின்றனர்.. அரசு சார்பில் சாய்ந்த மின்கம்பங்களை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. Read More