மாதவிடாய் குறித்த புரிதல் இவங்களுக்கு எப்போது ஏற்படும்? - இணையத்தில் கலாய்க்கப்படும் ’மாதவிடாய் கறை திருமண ஆடை’!

’மாதவிடாய் கறை திருமண ஆடை’ என மோசமாக இணையத்தில் கலாய்க்கப்பட்டு வருகிறது இந்த புதுவிதமான திருமண ஆடை. வெளிநாட்டில் உள்ளவர்கள் மத்தியிலும் இன்னும் இந்த மாதவிடாய் குறித்த புரிதல் ஏற்படவில்லை என்பதற்கு தற்போது வைரலாகி வரும் இந்த திருமண ஆடையின் புகைப்படமும் ஒரு சான்று. Read More