priyanka-chopra-trolled-for-dress-at-grammy-award-function

பட்டன் அணியாத கவுனுடன் வந்த நடிகை பிரியங்கா.. ஹாலிவுட் நடிகையை காப்பியடித்தார்..

கிராமி விருது விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிக் ஜோனஸுடன் பிரியங்கா வந்திருந்தார். உள்ளாடை அணியாமல் திறந்த மார்புடன் படுகவர்ச்சியான உடையில் பிரியங்கா மேடைக்கு வந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

Jan 28, 2020, 19:00 PM IST

rajinikanth-to-feature-in-an-episode-of-man-vs-wild

டிஸ்கவரி சேனலின் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் ரஜினி..

பிரதமர் மோடியைத் தொடர்ந்து, டிஸ்கவரி சேனலின் புகழ்பெற்ற மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.

Jan 28, 2020, 12:56 PM IST

sid-sriram-live-in-concert-chenai-and-coimbatore-music-shows

விஸ்வாசம் பாடகரின் இசை பயணம்.. சென்னை, கோவை, கொச்சியில் கானமழை..

சமீபகாலமாக இளம் பாடகர் சித் ஸ்ரீராம் கோலிவுட்டில் பரபரப்பான பாடகராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். விஸ்வாசம் படத்தில் அவர் பாடிய கண்ணான கண்ணே என் மீது சாயவா.. பாடல் அவரை மேலும் உயர்த்தியிருக்கிறது. அவர் ஆல் லவ் நோ ஹேட் என்ற தனது இசை பயணத்தை தொடங்கியிருக்கிறார்.

Jan 23, 2020, 20:16 PM IST

halwa-ceremony-held-at-ministry-of-finance-to-mark-the-beginning-of-budget-printing

நிதியமைச்சகத்தில் அல்வா.. நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

மத்திய நிதியமைச்சக அலுவலகத்தில் நடைபெற்ற அல்வா கிளறும் நிகழ்ச்சியில், நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

Jan 20, 2020, 13:02 PM IST

prime-minister-exhorted-the-students-to-learn-from-failure-to-become-successful

தோல்வியில் இருந்து பாடம் கற்க வேண்டும்.. மாணவர்களுக்கு மோடி அறிவுரை

சில நேரங்களில் தோல்வியே நமக்கு சிறந்த பாடமாக அமையும் என்றும், மாணவர்கள் தோல்வியில் இருந்து பாடம் கற்று வெற்றியை பெற வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

Jan 20, 2020, 12:44 PM IST

harish-kalyan-likes-to-settle-with-rashmika-in-kailasa-island

ராஷ்மிகாவுடன் டேட்டிங் ஆசையில் ஹரிஷ்.. ரைசா என்ன ஆனார்?

பியார் பிரேமா காதல் படத்தில் ஜோடியாக நடித்த ஹரிஷ் கல்யாண், ரைசா பற்றி அவ்வப்போது காதல் கிசுகிசு உலா வருகிறது. கடந்த மாதம் ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங் செய்ய ஆசையாக இருப்பதாக ரைசா கூறினார்.

Jan 16, 2020, 16:49 PM IST

dhanush-vetrimaaran-gv-prakash-in-asuran-100th-day-function

வெற்றி என் பக்கத்தில் இருக்கிறது.. அரசுன் விழாவில் தனுஷ் உறுதி..

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் 100 நாள் ஓடிய வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம் , அம்மு அபிராமி , கென் கருணாஸ் ,ஜிவி.பிரகாஷ் , ராமர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Jan 14, 2020, 23:21 PM IST

vijay-sethupathi-fans-conducted-mass-organ-donation

விஜய் சேதுபதி பிறந்த நாளில் ரசிகர்கள் அசத்தல்.. ஒரேநாளில் 202 பேர் உறுப்புதானம்..

மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சி திருச்சியில் நடந்தது.

Jan 8, 2020, 21:59 PM IST

rs-563-crore-sanctioned-for-mamallapuram-tourism-development-project

ரூ.563 கோடி மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல்

ரூ.563 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள மாமல்லபுரம் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்திற்கு மத்திய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டுமென்று ஆளுநர் உரையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.தமிழக சட்டசபை நேற்று(ஜன.6) கூடியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். அவர் உரையைத் தொடங்கும் முன்பு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு ஏதோ பேச முயன்றார். அவருக்கு மைக் இணைப்பு தரப்படவில்லை. இதையடுத்து, அவரது தலைமையில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Jan 7, 2020, 09:02 AM IST

dmk-and-admk-fighting-in-catching-independent-councilors-for-president-election

கவுன்சிலர்களை இழுப்பதிலும் திமுகவுடன் மல்லுகட்டும் அதிமுக..

மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளை கைப்பற்றுவதற்காக சுயேச்சை கவுன்சிலர்களை வளைப்பதில் திமுகவுடன் அதிமுக போராடுகிறது. ஆளும்கட்சியாக இருந்தாலும் திமுகவுடன் மல்லுகட்டுகிறது அதிமுக.

Jan 6, 2020, 14:30 PM IST