Apr 11, 2019, 07:56 AM IST
17வது மக்களவைத் தேர்தல் நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட 20 மாநிலங்களில் இன்று காலை 7 மணி முதல் ஆரம்பமானது. ஆந்திரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவும் தொடங்கியுள்ளது. Read More