May 16, 2019, 09:33 AM IST
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள மே 23-ந் தேதி மாலையில், டெல்லியில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்து கடிதம் எழுதியுள்ளார் Read More