Jul 14, 2019, 17:52 PM IST
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவைப் போலவே பெளலிங் ஆக்சன் செய்துள்ளார் கிரிக்கெட் ரசிகர் ஒருவரின் தாயார். இந்த வீடியோ சமூக வலைதங்களில் வைர லாகி, அதனைப் பார்த்து பிரமித்துள்ள பும்ராவும், இதுதான் எனக்குரிய சிறந்த நாள் என்று புளகாங்கிதம் அடைந்து பதிலுக்கு பதிவிட்டுள்ளார். Read More
Feb 17, 2019, 21:17 PM IST
மூதாட்டி ஒருவர் சாலையில் சடலமாக கிடந்த நிலையில் அவரை பொதுமக்கள் யாரும் கண்டுகொள்ளாமல் சென்ற சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது Read More