Apr 23, 2019, 16:05 PM IST
தமிழக இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் மற்றும் டீலர்கள் வரும் மே 1ம் தேதி முதல் இருசக்கர வாகனத்தை விற்பனை செய்யும் போது ஹெல்மெட்டும் சேர்த்துதான் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது Read More
Apr 22, 2019, 22:22 PM IST
இந்த சீசனுக்கான ஐபிஎல் பைனல் போட்டி சென்னைக்குப் பதிலாக ஐதராபாத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளதால், சிஎஸ்கே ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர் Read More
Apr 19, 2019, 10:32 AM IST
சிவகார்த்திகேயன் – நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வரும் மே 17ம் தேதி வெளியாகிறது. Read More
Mar 17, 2019, 20:59 PM IST
நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவாகிவரும் உறியடி இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி குறித்த செய்தி தற்பொழுது வெளியாகியுள்ளது. Read More