Apr 24, 2019, 09:09 AM IST
தேர்தல் நன்னடத்தை விதிகளை தொடர்ந்து காற்றில் பறக்க விடும் பிரதமர் மோடி மீது எதிர்க்கட்சிகள் கடும் கோபத்தில் உள்ளன. தற்போது குஜராத்தில் நேற்று வாக்களித்த பின் ஊர்வலம் சென்ற பிரதமர் மீது காங்கிரஸ் கொடுத்த புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது தேர்தல் ஆணையம் . Read More