Motorola-One-Action-launched-India

மோட்டோரோலா ஒன் ஆக்சன்: ஆகஸ்ட் 30 முதல் விற்பனை

டெனிம் ப்ளூ மற்றும் பியர்ல் ஒயிட் ஆகிய இரண்டு நிறங்களில் மோட்டோரோலா ஒன் ஆக்சன் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் இதனை வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Aug 24, 2019, 19:44 PM IST

will-MOTO-RAZR-come-to-India

மோட்டோ ரெய்ஸர்: இந்தியாவுக்கு வருமா?

ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்கள் வருவதற்கு முன்பு, அந்தஸ்தை காட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது மோட்டோ ரெய்ஸர் ஃபிலிப் போன்தான். மோட்டோரோலா ரெய்ஸர் வி3 2004ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

Jan 19, 2019, 06:10 AM IST

flipkart-big-shopping-days-amazing-smart-phones

ஃபிளிப்கார்ட்டில் தொடங்கியது பிக் ஷாப்பிங் டேஸ் - 3 நாட்களுக்குள் மொபைல் போனை அள்ளுங்க!

புத்தாண்டை முன்னிட்டு, ஃபிளிப்கார்ட் தளத்தில் அதிரடி ஆஃபர்களுடன் பிக் ஷாப்பிங் டேஸ் சிறப்பு விற்பனை துவங்கியிருக்கிறது.

Dec 6, 2018, 17:07 PM IST

new-mobile-honor-8x-special-features

புதிய வரவு: ஹானர் 8X ன் சிறப்பம்சங்கள் இதுதான்!

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹுவாய் நிறுவனத்தின் கிளை பிராண்டான ஹானர் தனது ஸ்மார்ட் போனான ஹானர் 8X செல்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஹானர் 7X-யின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும்.

Oct 16, 2018, 20:02 PM IST