Aug 24, 2019, 13:01 PM IST
கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி உறவில் நாளுக்கு நாள் விரிசல் அதிகமாகி வருவதால், கூட்டணி விரைவில் முறியும் என தெரிகிறது. இதனால், குறைந்த மெஜாரிட்டியில் ஆட்சியமைத்துள்ள எடியூரப்பா மகிழ்ச்சியடைந்துள்ளார். கர்நாடகாவில் கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருந்தாலும், மெஜாரிட்டி கிடைக்கவில்லை. Read More