Oct 2, 2019, 10:12 AM IST
ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இதில் கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் ரஜினி. ஏ.ஆர்,முருகதாஸ் இயக்கி வருகிறார். Read More