Jul 31, 2020, 12:16 PM IST
கன்னட திரைப்பட இயக்குனர் ராஜேந்திர சிங் பாபு. இவரது மகள் ரோகினி சிங். இவர் ரிசிகா சிங் என்ற பெயரில் கன்னட படங்களில் நடித்து வருகிறார். இவர் கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். Read More