ஜோக்கர் பட நாயகியின் ஹேர் ஸ்டைல் குறும்பு...

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜோக்கர் படத்தில் கதாநாயகியாக நடித்ததுடன் ஆண் தேவதை படத்தில் நடுத்தர குடும்பத்தை சேரந்தவராக நடித்துள்ளவர் ரம்யா பாண்டியன். Read More


`அந்த மூன்று காதல் தான் படத்தின் மூலதனம்’ - `மெஹந்தி சர்க்கஸ்’ எனும் அழகிய காதல் காவியம் உருவான கதை

ஒரு படைப்பை வாழும் காலமெல்லாம் நம்மோடு பயணிக்கச் செய்யும் வித்தை ஒருசில படைப்பாளிகளுக்கே கை வரும். அவர்கள் அதைத் தங்களின் முதல் படத்திலே முத்திரை போல பதித்து விடுவார்கள். ராஜுமுருகனின் படங்களும் எழுத்தும் அப்படித்தான். அப்படியான ராஜுமுருகனை எழுதத்தூண்டிய அவரது அண்ணன் சரவண ராஜேந்திரன் தற்போது மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படைப்போடு வந்திருக்கிறார். Read More