Apr 2, 2019, 14:00 PM IST
நீட் தேர்வு ரத்து செய்யப்படும், மகளிருக்கு வேலை வாய்ப்பில் 33%, 100 நாள் வேலைத்திட்டம் 150 நாட்களாக அதிகரிக்கப்படும் என்பது உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. Read More
Mar 25, 2019, 19:59 PM IST
தென் மாவட்டங்களில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே திமுகவும் அதிமுகவும் நேரடியாக மோதுகின்றன. அம முகவும் சரிசமமாக மல்லுக்கட்டுவதால் வெற்றி வாய்ப்பு யாருக்கு சாதகம் என்ற விவாதம் எழுந்துள்ளது. Read More
Mar 24, 2019, 09:10 AM IST
மக்களவை தேர்தலில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. Read More
Mar 19, 2019, 00:00 AM IST
அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளைப் பெற்றுள்ள பாஜகவில் வேட்பாளர் தேர்வில் கோவை, ராமநாதபுரம் தொகுதிகளுக்கு பெரும் அடிதடியாகவே உள்ளது. முதலில் கோவையைக் குறிவைத்த வானதி இப்போது ராமநாதபுரம் தொகுதியைக் கேட்டு அடம் பிடிக்க அங்கும் நயினார் நாகேந்திரன் பிடிவாதம் காட்டுவதால் டெல்லியில் பஞ்சாயத்து நடந்து வருவதாக கூறப்படுகிறது. Read More
Mar 11, 2019, 22:36 PM IST
திமுக கூட்டணியில் எந்தெந்தக் கட்சிக்கு எந்தத் தொகுதி என்பது ஒதுக்கப்படாத நிலையில் ராமநாதபுரம் தொகுதிக்கு வேட்பாளரையும் அறிவித்து அறிமுகக் கூட்டமும் நடத்திவிட்டது இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி . இந்த விவகாரம் தற்போது திமுக கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 4, 2018, 11:54 AM IST
ராமநாதபுரம் மாவட்டம் முதல் திருநங்கை காவலர் நஸ்ரியாவின் மரண வாக்குமூலம் பதிந்து வெளியான அதிர்ச்சி வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More