Apr 27, 2019, 08:27 AM IST
ராமேஸ்வரத்தில் பாம்பன் ரயில் மற்றும் சாலை பாலங்களில் வெடிகுண்டு தடுப்பு போலீசார் நேற்று இரவு பல மணி நேரம் சோதனை நடத்தினர் Read More
Dec 1, 2018, 11:41 AM IST
மீனவர்களை அநாதைகள் என்று பேசிய அமைச்சர் மணிகண்டனை விமர்சித்த மீனவர்கள் மீது வழக்குப் பாய்ந்திருக்கிறது. ' அமைச்சர் பேச்சைத் தட்டிக் கேட்டதால் என் மீது வழக்குப் பாய்ந்திருக்கிறது' என ஆவேசப்படுகிறார் பாரம்பரிய மீனவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி. Read More