no-time-to-die-teaser-out-daniel-craig-turns-007-in-new-bond-film

ஜேம்ஸ் பாண்ட் 007 பட டிரெய்லர் இன்று வெளியீடு.. பாண்டாக டேனியல் நடிக்கும் கடைசி படம்..

கேசினோ ராயல், குவான்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் என நான்கு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடித்த டேனியல் கிரெய்க் மீண்டும் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.

Dec 4, 2019, 18:42 PM IST