Apr 13, 2019, 22:05 PM IST
நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே. ரித்திஷ் அவர்களின் மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். Read More