அது என்னடா ‘பொம்பள தல’ சாய் பல்லவிக்கு மீம்ஸ் ரெடி பண்ணும் அஜித் ரசிகர்கள்!

மாரி2 படத்தின் பிரஸ் மீட் இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரோபோ சங்கர் சாய் பல்லவிக்கு ‘பொம்பள தல’ என்ற பட்டம் சூட்டினார். Read More