Dec 9, 2019, 17:02 PM IST
இந்திய பாடகிகளின் அடையாளம் என்று போற்றப்படுபவர் லதா மங்ஷ்கர் (90). இவருக்கு சென்ற மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுபதிக்கப்ப ட்டார், காய்ச்சல், மூச்சு திணறால் அவதிப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். Read More