Feb 22, 2021, 14:48 PM IST
பரிசு கிடைக்கவில்லை எனக் கருதிக் கிழித்துப் போட இருந்த லாட்டரிக்கு முதல் பரிசு ₹ 80 லட்சம் கிடைத்துள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு ஓட்டல் தொழிலாளிக்கு இந்த அதிர்ஷ்டம் அடித்துள்ளது.திருவனந்தபுரம் அருகே உள்ள புல்லூர்க்கோணம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிராஜூதீன் (58). Read More
Feb 9, 2021, 20:00 PM IST
க்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை வழங்கக்கூடிய லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார் Read More
Feb 5, 2021, 09:23 AM IST
பிரபல தமிழ் நடிகர் ஆர்யாவின் தங்கை தஸ்லீனாவுக்கு அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் ₹ 30 கோடி பரிசு கிடைத்துள்ளது.அபுதாபியில் டூட்டி ஃப்ரீ பிக் டிக்கெட் லாட்டரி அந்நாட்டு அரசால் நடத்தப்பட்டு வருகிறது. இதில் பரிசுத் தொகையாகப் பல கோடிகள் வழங்கப்பட்டு வருகிறது. Read More
Jan 19, 2021, 17:54 PM IST
கேரளா அரசின் பம்பர் லாட்டரி முதல் பரிசான ₹ 12 கோடி தென்காசியை சேர்ந்த சில்லறை லாட்டரி விற்பனையாளருக்கு கிடைத்துள்ளது. அவரிடம் விற்காமல் இருந்த லாட்டரிக்கு இந்த முதல் பரிசு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.கேரள அரசின் கிறிஸ்துமஸ், புதுவருட பம்பர் லாட்டரியில் முதல் பரிசு ₹ 12 கோடியாக நிச்சயிக்கப்பட்டிருந்தது Read More
Jan 18, 2021, 17:59 PM IST
கேரள அரசின் கிறிஸ்துமஸ், புதுவருட லாட்டரி பம்பர் குலுக்கலில் முதல் பரிசான ₹ 12 கோடி தமிழக-கேரள எல்லைப் பகுதியில் உள்ள ஆரியங்காவில் விற்பனையாகி உள்ளது. இப்பகுதிக்குத் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் செல்வதால் தமிழகத்தைச் சேர்ந்த யாருக்காவது பரிசு விழுந்திருக்கலாம் என கருதப்படுகிறது. Read More
Jan 5, 2021, 18:46 PM IST
அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் கேரளாவை சேர்ந்த ஒரு வாலிபருக்கு 40 கோடி முதல் பரிசு கிடைத்துள்ளது. அபுதாபியில் டியூட்டி பிரீ பிக் டிக்கெட் என்ற பெயரில் பரிசு குலுக்கல் நடைபெற்று வருகிறது . Read More
Dec 4, 2020, 17:55 PM IST
அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் கேரளாவைச் சேர்ந்தவருக்கு 24.13 கோடி பரிசு கிடைத்துள்ளது. இவர் தவிர மேலும் 4 இந்தியர்களுக்கும் பரிசு கிடைத்துள்ளது. பரிசு கிடைத்த 5 பேரும் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.அபுதாபியில் பிக் டிக்கெட் என்ற பெயரில் லாட்டரி குலுக்கல் நடைபெற்று வருகிறது. Read More
Oct 21, 2020, 12:19 PM IST
பரிசு கிடைக்கவில்லை எனக்கருதி துண்டு துண்டாகக் கிழித்து வீசிய லாட்டரிக்கு 5 லட்சம் பரிசு கிடைத்தது. கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த மன்சூர் அலி என்ற ஆட்டோ டிரைவர் தான் அந்த துரதிர்ஷ்டசாலி ஆவார். துண்டு துண்டான லாட்டரி சீட்டுகளைப் பொறுக்கி எடுத்து பரிசை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் மன்சூர் அலி Read More
Oct 13, 2020, 15:49 PM IST
கேரளாவில் சைக்கிள் கடையில் பணிபுரிந்து வரும் கும்பகோணத்தைச் சேர்ந்த வாலிபருக்குக் கேரள அரசு லாட்டரியில் முதல் பரிசாக ₹80 லட்சம் கிடைத்துள்ளது. நம்முடைய வாழ்க்கையில் அதிர்ஷ்ட தேவதை எப்போது, எந்த ரூபத்தில், யார் வடிவில் வருவாள் என்று யாருக்கும் தெரியாது. Read More
Oct 4, 2020, 10:46 AM IST
அறிக்கை, ஜிஎஸ்டி இழப்பீடு, ஜிஎஸ்டி கவுன்சில், அதிமுக அரசு.ஜி.எஸ்.டி இழப்பீட்டை ஈடுசெய்வது குறித்தும், மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தை Read More