Mar 27, 2019, 12:45 PM IST
நமக்குப் பிடித்த நடிகரின் படத்துக்காக காத்திருப்பதே ஒரு தனி சுகம் தான். ஆனால் பட ரிலீஸ் குறித்த உறுதியான தகவல் கிடைத்தாலே கொண்டாட தொடங்கிவிடுவோம். கடந்த இரண்டு வாரங்களாக பெரியதாக எந்தப் படமும் வெளியாகவில்லை. அதற்கெல்லாம் சேர்த்து இந்த வாரம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படங்கள் வெளியாக இருக்கிறது. அது என்னென்ன பட்னக்கள் என்பது குறித்த சின்ன அறிமுகம் இதோ... Read More
Mar 26, 2019, 22:18 PM IST
நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகிவரும் லூசிஃபர் படம் வருகிற மார்ச் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது. Read More