jothikas-says-difference-in-working-styles-of-suriya-karthi

சூர்யாவுடன் நடித்தால் சண்டை வரும்.. ஜோதிகா சொல்கிறார்..

நடிகர் கார்த்தி அவரது அண்ணி ஜோதிகா இருவரும் முதன்முறையாக இணைந்து தம்பி என்ற படத்தில் நடித்திருக்கின்றனர்.

Dec 20, 2019, 15:41 PM IST

lokesh-kanagaraj-meets-rajinikanth

ரஜினியை சந்தித்த லோகேஷ் கனகராஜ்.. 169 படத்தில் இணைகிறாரா?

சந்தீப் கிஷன் நடித்த மாநகரம் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ்.

Dec 3, 2019, 18:14 PM IST

actor-kamal-haasan-request-to-fans-about-his-birthday

பேனர், பிளக்ஸ், கொடி இல்லாத 3 நாள் விழா.. காரணம் கூறக்கூடாது... கமல் கண்டிப்பு...

தனது 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படம் மூலம் நடிக்க வந்த கமல்ஹாசன் இந்த வருடத்துடன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

Nov 6, 2019, 17:29 PM IST

jayalalithaa-biopic-the-iron-lady-not-shelved-clarifies-director

3 முக்கிய நடிகர்களுக்காக காத்திருக்கும் ஜெயலலிதா வாழ்க்கைப் படம்... தி அயர்ன் லேடி பட ஷூட்டிங் எப்போது?

மறைந்த முதல்வர் ஜெயலாலிதா வாழ்க்கை வரலாறு படம் தன் அனுமதியில்லாமல் எடுக்கக்கூடாது என்று ஜெ தீபா வழக்கு தொடர்ந்திருக்கிறார்.  

Nov 4, 2019, 19:57 PM IST

manju-warrier-approached-for-rajinikanths-168th-film

தனுஷ் ஜோடி ரஜினி ஜோடியாகிறார்...? டைரக்டர் சிவா சீக்ரெட் விசிட்டால் பரபரப்பு..

இயக்குனர் சிவா தமிழ் சினிமாவில் சிறுத்தை, தல அஜித் நடித்த வீரம், வேதாளம், விஸ்வாசம் மெகா ஹிட் படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா.

Nov 4, 2019, 16:44 PM IST

nithya-menen-keeps-secret-affair-with-married-actor

நித்யா மேனனுக்கு ரகசிய திருமணம் நடந்ததா...? பெண் இயக்குனர் பேச்சால் பரபரப்பு...

கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், கதை பிடித்தால் தான் நடிப்பேன், லிப் டு லிப் முத்தம் தர மாட்டேன் என கண்டிஷனுக்குமேல் கண்டிஷன்போட்டு அதன்பிறகுதான் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்கிறார்  நித்யா மேனன்.

Oct 30, 2019, 17:37 PM IST

nayanthara-and-katrina-kaif-come-together-for-promotional-video

கேத்ரினா கைப்புக்காக பாலிசியை மாற்றிய நயந்தாரா.. அழகு சாதன வீடியோ விளம்பரத்தில் நடித்தார்...

நடிகை நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டாலும் சமீபகாலமாக அவர் ஹீரோகள் இல்லாமல் சோலோவாக நடித்து வெளியான சில படங்கள் தோல்வி அடைந்தன.

Oct 23, 2019, 17:26 PM IST

actress-tamanna-about-lady-super-star-title

லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டாம்... மில்கி ஒயிட் பட்டம் போதும்... தமன்னா தடாலடி

நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் நடிகை என்று சிலர் குறிப்பிடுகின்றனர். அப்படியொரு பட்டம் உங்களுக்கு தந்தால் ஏற்பீர்களா என்று தமன்னாவிடம் கேட்டபோது நடிகைகள் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு நான் ஆசைப்படவில்லை என்றார்.

Oct 20, 2019, 17:56 PM IST

asuran-special-shows-450-theaters

அசுரன் படம் 450 தியேட்டரில் சிறப்பு காட்சிகள்.. தனுஷ் படத்துக்கு கர்நாடகாவில் தியேட்டர்கள் அதிரிப்பு..

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கி வெளிவந்த படம் அசுரன். தனுஷுக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடித்துள்ளார் . இவர்களுடன் அம்மு அபிராமி , டிஜே அருணாச்சலம், பாலாஜி சக்திவேல், பிரகாஷ்ராஜ் ,கென் கருணாஸ் , பசுபதி , சுப்ரமணியம் சிவா , பவன், ஆடுகளம் நரேன், நித்திஷ் நடித்துள்ளனர் . ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார் . வேல் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார் . இப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகிறது .

Oct 6, 2019, 16:56 PM IST

central-government-announced-dadasaheb-phalke-award-to-amitabh-bachan

பாலிவுட் பிதாமகருக்கு தாதா சாகேப் பால்கே விருது!

பாலிவுட் பிதாமகராக கொண்டாடப்படும் இந்தியாவின் சிறந்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Sep 24, 2019, 20:12 PM IST