Apr 15, 2019, 08:49 AM IST
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி தான் மற்ற கட்சிகளை விட அதிகமான பேங்க் பேலன்ஸ் வைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி வங்கி கணக்கில் 669 கோடி ரூபாய் உள்ளது. Read More