கேரளாவில் மீன்பிடித் தடைக்காலம்..! மீன்கள் விலை 'கிடுகிடு' உயர்வு

தமிழகத்தில் அமலில் இருந்த மீன்பிடித் தடைக்காலம் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் கேரளாவில் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளது. இதனால் மீன்களின் விலை ஆகஸ்ட் மாதம் வரை குறைய வாய்ப்பில்லை என மீன் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். Read More