நடிகை வனிதா விஜயகுமார் கைது..? 'பிக்பாஸ்' வீட்டில் போலீஸ் நுழைந்தது

பிக்பாஸ் 3 எபிசோட் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்க, ஆள் கடத்தல் வழக்கில் வனிதா விஜயக்குமாரை கைது பெய்ய தெலுங்கானா போலீசார் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More