வன்னி அரசுவின் ‘காமாலை’ கண்களுக்கு வைகோ ஆதிக்கச் சாதி உளவியல் கொண்டவராக தெரிகிறாரா? விடாது கருப்பாய் தொடரும் சர்ச்சை!

மதிமுக பொதுச்செயலர் வைகோ விமர்சித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னி அரசுக்கு மதிமுகவில் இருந்து “ஈழ வாளேந்தி” பெயரில் கடுமையான மறுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. Read More


மாற்றத்தை பேசும் அன்புமணி சபரிமலைக்கு மனைவியையும் அழைத்து செல்லாதது ஏன்? விளாசும் விசிக

பாமக இளைஞரணித் தலைவரும் எம்.பியுமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் மனைவியையும் ஐயப்பன் கோவிலுக்கு அழைத்துச் சென்றிருந்தால்தான் உண்மையான மாற்றம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு விமர்சித்துள்ளார். Read More