Jun 12, 2019, 15:27 PM IST
ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று அத்தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பயணம் மேற்கொண்டுள்ளார் Read More
May 27, 2019, 11:50 AM IST
வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காக பிரதமர் மோடி வாரணாசி சென்றார். அங்கு ஊர்வலமாகச் சென்ற பிரதமர் மோடியை 5 கி.மீ. தூரத்துக்கு அணிவகுத்து நின்ற பாஜக தொண்டர்களும் பொதுமக்களும் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர் Read More
Apr 18, 2019, 00:00 AM IST
திருநெல்வேலி மக்களவை தொகுதியில் களக்காடு வாக்குச்சாவடி ஒன்றில் தேர்தல் அதிகாரிகளின் கவனக்குறைவால் சில வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்த பின்னர் விரலில் மை வைத்து சென்றனர். Read More
Apr 18, 2019, 11:39 AM IST
ஓட்டு சிலிப் முறையாக வழங்கப்படாததால், வாக்காளர்கள் பலர் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுவதால், விரக்தியில் பலர் வாக்களிக்காமலே திரும்புகின்றனர். இதனால் நகர்ப்புற பகுதியில் வாக்குப்பதிவு படு மந்தமாக உள்ளது. Read More
Apr 18, 2019, 10:24 AM IST
தமிழகத்தி்ல் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள். தேர்தல் முடிவு பர்கூராக இருக்குமா அல்லது திருமங்கலமாக இருக்குமா என்ற பலத்த எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. Read More
Apr 18, 2019, 08:23 AM IST
‘‘சும்மா, வாட்ஸ் அப்பில் எல்லாவற்றையும் கேள்வி கேட்டு விட்டு, வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்காதீங்க மக்களே...’’ என்று நடிகை குஷ்பு ஆவேசமாக கூறியுள்ளார். Read More
Apr 17, 2019, 11:31 AM IST
ஓட்டுக்கு துட்டு என்ற மோசமான கலாச்சாரத்தால், தமிழகம் மோசமான சாதனையை படைத்து உலக அளவில் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் வாக்காளர்களா ?இல்லை அரசியல்வாதிகளா? என்பதை அலசி ஆராய்வதை விட இதிலிருந்து மீள்வதற்கான வழி என்ன என்பதை யோசிக்க வேண்டிய தக்க தருணமும் இதுதான் என்பதை உணர வேண்டும் Read More
Apr 16, 2019, 12:33 PM IST
தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு தேனி தொகுதியில் வாக்காளர்களுக்கு 'கவனிப்பு' எக்கச்சக்கமாக ஆகிவிட ஏக சந்தோஷத்தில் உள்ளனர் தொகுதி மக்கள். முதல் கட்டமாக தலைக்கு ரூ 1000 என ஜரூராக பட்டுவாடா நடந்து முடிந்த நிலையில் அடுத்த ரவுண்டில் டபுள் மடங்காக ரூ 2000 கிடைக்கப் போகிறது என்ற தகவலால் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர் தொகுதிவாசிகள் Read More
Apr 14, 2019, 10:37 AM IST
சமீப நாட்களாக 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கம் வெகுவாக குறைந்தது ஏன் என்ற சந்தேந்துள்ளது. தேர்தலுக்காக முன்கூட்டியே அரசியல்வாதிகளின் கைகளில் பதுக்கப்பட்ட இந்த நோட்டுக்கள் கடைசி நேரத்தில் வாக்காளர்களின் கைகளுக்கு பட்டுவாடா ஆகப் போகிறதா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. Read More
Apr 13, 2019, 11:15 AM IST
மக்கள் நிதிபதிகளாக இருந்து தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்தார். Read More