tamilnadu-assembly-session-starts-on-march-9

தமிழக சட்டசபை மார்ச் 9ல் மீண்டும் கூடுகிறது.. துறை வாரியாக விவாதம்..

சட்டசபை வரும் மார்ச் 9ம் தேதி மீண்டும் கூடுகிறது. இந்த தொடரில் துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தப்படுகிறது.

Feb 26, 2020, 12:11 PM IST

sivanthi-adithanar-manimandapam-inaugrated-by-edappadi-palanisamy

சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் திறப்பு.. முதல்வர் திறந்து வைத்தார்

திருச்செந்தூரில் சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

Feb 22, 2020, 12:38 PM IST

minister-dindigul-srinivasan-gave-explanation-on-tribal-boy-issue

பேரனை போல் நினைத்தேன்.. திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்

எனது பேரனை போல் நினைத்துதான் சிறுவனை செருப்பு கழட்டி விடச் சொன்னேன் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் கொடுத்துள்ளார்.

Feb 6, 2020, 13:59 PM IST

minister-dindigul-srinivasan-asks-tribal-boy-to-remove-his-chappal

பழங்குடியின சிறுவனிடம் காலணியை கழட்டி விடச் சொன்ன அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்..

முதுமலை யானைகள் முகாமை தொடங்கி வைக்கச் சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், பழங்குடியின சிறுவனை அழைத்து தனது காலணியை கழட்டி விடச் சொன்ன வீடியோ, ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

Feb 6, 2020, 12:36 PM IST

370-has-created-the-record-of-filming-within-8-days-and-48-hours

48 மணிநேரத்தில் உருவாகும் படம் 370.. வங்காள நடிகை மெகாலி ஹீரோயின்..

48 மணிநேரத்தில் புதியதமிழ்படம் உருவாகிறது.

Dec 30, 2019, 17:15 PM IST

senior-actress-sowcar-janaki-and-sarojadevi-participating-function

மூத்த தலைமுறை, இளைய தலைமுறை இணையும் விழா.. சரோஜாதேவி, சவுகார்ஜானகி பங்கேற்பு..

50 ஆண்டுகளை கடந்து திரையுலகில் இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கும் ஒன்றிரண்டு பட நிறுவன களில் முக்தா பிலிம்ஸ் ஒன்று.

Dec 16, 2019, 09:09 AM IST

nainar-nagendran-may-become-bjp-state-president

தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன்? மேலிடம் அவசர அழைப்பு..

முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனை பாஜக மேலிடம் அவசரமாக அழைத்துள்ளது. இதையடுத்து, டெல்லி சென்றுள்ள அவர் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.

Dec 3, 2019, 11:08 AM IST

edappadi-palanisamy-inagurated-new-tenkasi-district

தென்காசி மாவட்டம் இன்று உதயமானது.. முதல்வர் தொடங்கி வைத்தார்

நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட புதிய தென்காசி மாவட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

Nov 22, 2019, 11:09 AM IST

sc-st-commission-cannot-enquire-about-panchami-land-dmk-said

முதலமைச்சர் வீடு குறித்து விசாரணை நடத்துவீர்களா? ஆணையத்தில் ஆர்.எஸ்.பாரதி கேள்வி..

SC/ST commission, Panchami land, Dmk land, Murasoli panchami land, Murasoli issue. Bjp-Dmk, SC ST commission cannot enquire about Panchami land Dmk said, பாஜக குற்றச்சாட்டு, முரசொலி பஞ்சமி நிலம், தாழ்த்தப்பட்டோர் ஆணையம், முதலமைச்சர் வீடு, திமுக-பாஜக மோதல் திமுக நாளேடு, முதலமைச்சர் வீடு குறித்து விசாரணை நடத்துவீர்களா, ஆணையத்தில் ஆர்.எஸ்.பாரதி கேள்வி

Nov 20, 2019, 09:13 AM IST

rajini-plan-to-quit-cinema

சினிமாவை விட்டு ரஜினி வெளியேற முடிவு...பாலசந்தர் சிலை திறப்பில் கமல் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்...

திரைப்பட இயக்குனர் மறைந்த கே.பாலசந்தர் சிலையை ரஜினி, கமல்ஹாசன் இணைந்து திறந்து வைத்தனர்.

Nov 8, 2019, 15:47 PM IST